எழுதாத காகிதமடி
கண்ணால் கவர்ந்திழுத்தாய்
கதை பேசி சொக்க வைத்தாய்
அன்பாலெனை சிறையிலிட்டு
பண்பாடு காக்க மௌனமானாய்
நீயில்லா என் வாழ்க்கை வெறும்
எழுதாத காகிதமடி...
கண்ணால் கவர்ந்திழுத்தாய்
கதை பேசி சொக்க வைத்தாய்
அன்பாலெனை சிறையிலிட்டு
பண்பாடு காக்க மௌனமானாய்
நீயில்லா என் வாழ்க்கை வெறும்
எழுதாத காகிதமடி...