நல்லாட்சி

ஆட்சிகள் மாறிடலாம் ஆட்சியர் மாறும்போது,
காட்சிகள் மாறிடலாம் இடம் மாறா கட்டிடங்கள்
பெயர்களும் மாறிடலாம் அதில் நடக்கும்
செயல்கள், அலுவல்கள் இவை மாற ,
இதெல்லாம் காலம் செய்யும் கோலம் -ஒருபோதும்
மாறாது எப்போதும் வளமான ஆட்சியின்
செயற்பாட்டுச்சின்னங்கள், என்றும் புரட்டிப்பார்க்கும்
சரித்திரம் பேசும் ஏடுகள் அவை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Oct-18, 2:33 am)
Tanglish : nallaatchi
பார்வை : 61

மேலே