நினைவுகள்

வழியில் நான்
வழித்துணையுடன் நீ
கடந்து போகிறாய் தூரமாய்
மறைந்து போகிறாய் விழி திரையில்
அங்கேயே நிற்கிறேன் நான்
பயண பாதை மறந்து
யாருக்கோ காத்திருப்பது போல்
வரவே மாட்டாய் என்று தெரிந்தும்...

எழுதியவர் : Elavarasan (24-Oct-18, 1:11 pm)
சேர்த்தது : இளவரசன் கி
Tanglish : ninaivukal
பார்வை : 522

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே