வெறுக்கும் இசை

இசையை ரசிப்பதில்

ஆர்வம் உடையவள் தான்

நான்

ஆனாலும் வெறுக்கிறேன்

உன்

மௌனத்தை

எழுதியவர் : கிருத்திகா (27-Oct-18, 11:38 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : verukum isai
பார்வை : 575

மேலே