மீட்பு

உன்னை
மீண்டும் பார்க்க என் விழிகளில் தைரியம் இல்லை,
மீண்டும் உனக்காக அழ கண்களில் ஈரம் இல்லை.
மீண்டும் உன்னிடம் வாதாட என்னிடம் வார்த்தை இல்லை.
ஆனால் இதிலிருந்து மீண்டு வரவும் எனக்கு மனம் இல்லை.

எழுதியவர் : கவி (28-Oct-18, 12:57 pm)
சேர்த்தது : kavi
பார்வை : 213

மேலே