அவள் நினைவுகள்

என் மனமெனும் சிப்பிக்குள்
முத்து போல்
சேமித்து வைத்தேன்
அவளின் நினைவுகளை...

என் வாழ்க்கை பிரகாசமாய்
ஒளிரும் என்று நம்பிருந்தேன்;
ஆனால் இன்றோ,
நான் சேர்த்து வைத்த
நினைவுகள் எல்லாம்
என்னை சேதப்படுத்துகிறது!!!

எழுதியவர் : சேக் உதுமான் (23-Oct-18, 8:36 pm)
Tanglish : aval ninaivukal
பார்வை : 2507

மேலே