கல்விக்கு அழகு பணிவு

கல்விக்கு அழகு பணிவு
***************************************************

நெல்லிற் பதரே நிமிர்ந்து நெடு வான்நோக்கும்
நெல்மணியோ நீண்டும் நிலம்நோக்கும் -- சொல்லவோ ?
கல்வி மணி விளைய கற்றோர் அடங்கிநிற்பர்
அல்லாரே ஆர்ப்பரிப்பர் காண் !
*****************************

" பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து " என்ற தமிழ்மறை வாசகத்தின் தாக்கமே இப்புனைவு .

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Oct-18, 1:34 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 97

மேலே