சேலை தீண்டியதால்

புல்லரித்து போனேன் புருவம் உயர்த்தியதால்,
செல்லரித்து போனேன் சேலை தீண்டியதால்,
நானமறிந்து நகர்ந்தாள் ஆடவன் என்பதால்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (25-Oct-18, 3:44 pm)
பார்வை : 198

மேலே