என்னவனே

என்னவனே♥️
என் மேல் உனக்கு காதல்
என்றால்
குறுஞ்செய்தி மூலம்
சொல்லி விடாதே
கடிதத்தின் மூலம்
சொல்லி அனுப்பு
ஏனென்றால்
உன் கையை தொட தான்
பாக்கியம் கிட்டவில்லை
உன் கையால் எழுதிய
வார்த்தைகளை தொடும்
பாக்கியமாவது கிட்டட்டும்♥️

எழுதியவர் : தாரா (25-Oct-18, 10:42 pm)
Tanglish : ennavane
பார்வை : 516

மேலே