கண்டுகொண்டென்....

சில மாதங்களுக்கு முன்
என் கண்களிலிருந்து தொலைந்து போன
என் காதலியை தேடுகிறென்
இப்போது கண்டுகொண்டென்
இன்னொருவரின் காதலியாக‌ ...


எழுதியவர் : (23-Aug-11, 9:28 am)
சேர்த்தது : Sheenu
பார்வை : 331

மேலே