நிறை ஜனனம்

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்,

கண்கள் இல்லாமல் ரசித்தேன்,

காற்றே இல்லாமல் சுவசித்தேன்,

கவலை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தேன்,

என் தாயின் கருவறையில்,

அந்த கருவறை வாசம்,

மீண்டும் உணர்ந்தேன்,

மடிமீதும் தோள்மீதும்,

உறங்கும் நொடிகள்,

என் தாய் அவளின் அரவணைப்பில்.....

                                          கோ.சுரேந்தர்     

எழுதியவர் : கோ.சுரேந்தர் (30-Oct-18, 3:46 pm)
சேர்த்தது : Surendar
பார்வை : 136

மேலே