காலமெல்லாம் இருப்பேன்னு சொன்னியேடி…

மல்லியப்பூ
வாசமின்னும்
போகவில்ல…

வச்ச
பாசமின்னும்
கொஞ்சம்கூட
குறையவில்ல…

காலமெல்லாம்
இருப்பேன்னு
சொன்னியேடி…

அடி காகிதப்பூ
ஆகிட்டதென்
வாழ்க்கையடி…

எழுதியவர் : அருள்.M.வர்மன் (30-Oct-18, 9:35 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 262

மேலே