துடிக்கும் கண் இமைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே உன்னை கடந்து செல்கையில் ஒவ்வொரு முறையும் என் உயிரை உன்னிடத்திலேயே விட்டு செல்கிறேன்....
இயேசுநாதர் கூட உயிர்த்தெழ மூன்று நாட்கள் ஆகுமாம்.....
ஆனால் நான் உன்னை கடந்து செல்கையில் மூன்று நாழிகைக்கு ஒரு முறை உயிரை புதுப்பித்து கொள்கிறேன் உன் கண் இமைகளின் அசைவால்....