காதல்
சில கவிதைகளையும்
கவலைகளையும் தவிர
வேறென்ன
தந்துவிடமுடியும்
உன்னாலும் இந்தக்
கதலாலும்
புவி
சில கவிதைகளையும்
கவலைகளையும் தவிர
வேறென்ன
தந்துவிடமுடியும்
உன்னாலும் இந்தக்
கதலாலும்
புவி