Kadikaram

நேரம்
தவறாது
இளைப்பாறுபவனுக்கு
காலம் காட்டும் கடிகாரம்
உழைக்கிறது
ஓயாமல்...........!!

எழுதியவர் : Sangee (2-Nov-18, 1:43 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 48

மேலே