பிரிவு

பிரிவு...

ஒன்றாக பிரிந்தோம் ,
ஒன்றுசேரவே பிரிந்தோம்...

இருவிழி பிரிந்தது,
அன்பால் கண்ணீர் பிறந்தது...

மனம் மறுப்புடன் பிரிந்தது...
பிரிவை தாங்காமல் இணைந்தது...

எழுதியவர் : ஜான் (2-Nov-18, 2:52 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : pirivu
பார்வை : 191

மேலே