நீ

என் இரவை தின்கிறாய் நீ
உன் நினைவை
நான் கிள்ளியதாலோ?

எழுதியவர் : தே .பிரியன் (3-Nov-18, 12:55 pm)
Tanglish : nee
பார்வை : 204

மேலே