அவள் விரும்பிய மோதிரம்

ஒரு விரல் மோதிரத்திற்காக
உன் கைவிரல் ஏங்கிய போது....
என் கைவிரல்கள்
கோர்த்து கொண்டன....
ஐவிரல் மோதிரமாக
நான் இருப்பேன் என்று....

எழுதியவர் : முருகன் சக்திவேல் (4-Nov-18, 6:18 am)
பார்வை : 290

மேலே