புன்னகை ஒன்றுபுல்லாங்குழல் வாசிக்குது

புன்னகை ஒன்றுபுல் லாங்குழல்வா சிக்குது
பூந்தென்றல் ஏந்திவந்து காதை நனைக்குது
கண்கவி யும்மெல் லிதழ்குவியும் பேரழகில்
எண்ணமதில் இன்னிசைம ழை !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Nov-18, 10:47 am)
பார்வை : 84

மேலே