இளைய சமுதாயம்

இளைய சமுதாயமே ...
நாளைய பாரதம் நீயடா !
உந்தன் கனவை நோக்கி ...
இன்று முதல் நீ ஓடடா !
மலையை பார்த்து கூட ...
மலைக்காமல் நீ தூக்கி செல்வாய் !
உலகம் உயர்ந்திடவே ...
நீயும் பல நற்செயல்கள் புரிவாய் !
உலகம் உன் வழியே ...
நாளை முதல் !
நாளை முதல் !
உலகம் உயர்ந்திடுமே ...
உன் செயலில் !
உன் செயலில் !
உன் வாழ்க்கை ...
உன் கையில் !
உந்தன் நாடும் ...
உன் கையில் !
நம் நாட்டை ...
நலப்படுத்து !
நாகரிகம் கடைபிடித்து ...
முன்னேறு !
முன்னேறு !
நாட்டை முன்னேற்று !

எழுதியவர் : M. Santhakumar . (4-Nov-18, 12:46 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 773

மேலே