பின்தொடர்வேன் நான் - 🚶🏻♀👣🚶🏻♂
கடற்கரையில் நீ தவறவிட்ட அடிச்சுவடுகளை
ஒன்றன் பின் ஒன்றாக ஓடி ஓடி அழித்து
கொண்டிருந்தது ஆழியலைகள்... 👣🌊
என்னைத் தவிர யாரும் உன் பாதையை பின் தொடர
கூடாதென.. 👉🏻🙅🏻♂🚶🏻♂
அவைகளுக்கு புரிந்தது கூட ! ஏன் ? உன் நிழலுக்கு
புரியவில்லை இன்னாள் வரை... 🤔🗣🚶🏻♀🙇♂