பட்டாசு
~~~~~~*பட்டாசு*~~~~~~
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
வாயிலிருக்கும் எச்சிலை
வளிமண்டலம் பார்த்துத் துப்புகிறாய்
மல்லாக்க ப் படுத்த உன் முகத்தில்
என்னாகும் என்றே நினைத்துப்பார்
க.செல்வராசு..
😿😿😿😿😿😿😿😿
~~~~~~*பட்டாசு*~~~~~~
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
வாயிலிருக்கும் எச்சிலை
வளிமண்டலம் பார்த்துத் துப்புகிறாய்
மல்லாக்க ப் படுத்த உன் முகத்தில்
என்னாகும் என்றே நினைத்துப்பார்
க.செல்வராசு..
😿😿😿😿😿😿😿😿