கைக்கூ

நான் தொட்டவுடன் சினுங்குகிறாய்
தென்றலும் பனியும் உன்னை சீண்டும் போது
நாணத்துடன் நளினத்துடன் ஏற்றுக் கொள்கிறாய்
இது நீ காட்டும் பாரபட்சம் அல்லவா,

எழுதியவர் : பாத்திமாமலர் (7-Nov-18, 10:40 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 162

மேலே