வேடிக்கையா வேதனையா

வெடிசுற்றும் ஆபத்தையும்
வேடிக்கையாக்கிவிடுகிறது வறுமை-
சிவகாசிச் சிறுமி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Nov-18, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே