கவிதை பள்ளத்தில்

நீ சிரிக்கும் நேரத்தில்
உன் கண் அசைவு என்னும்
கவிதை பள்ளத்தில்
நான் விழுகிறேன்....
கவிதை தெரியாத கவிஞனாய்....

எழுதியவர் : முருகன் சக்திவேல் (7-Nov-18, 9:29 am)
Tanglish : kavithai pallathil
பார்வை : 199

மேலே