அழகு கோலம்

அவள் வரைந்த கோலமும்
அழகுதான் என்பது
அவள் விலகி சென்றதும்தான்
அறிவுக்கு எட்டுது

எழுதியவர் : (7-Nov-18, 9:39 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : alagu kolam
பார்வை : 99

மேலே