செல்வம்
செல்வம்
****************************
செய்த வினைகளே சேமித்த செல்வமாம்
செய்யும் வினைகளே சேர்ந்திடும் சீர்பொருளாம்
மெய்க்குதவாக் கற்பனையில் மேவியே அலையாதீர்
கைக்குதவா தாம்சேர்த்த காசு ! ( கைக்குதவாதாம் சேர்த்த காசு }
இப்படியும் பொருள் கொள்ளலாம்