கைதியும் நீதிபதியும்

நீதிபதி : உன்னோட நல்ல நடத்தயால் ரெண்டு மாதம் முன்னெ விடுதலை உனக்கு ....
சந்தோசமா ...................
கைதி : உள்ள இருந்தா நல்லவன்னு சொல்லிரிங்க ...வெளிய போனா கெட்டவனு பட்டம்
சூட்டி கம்பி எண்ண வெக்கறீங்க..... வேரவேள இல்லயா .....
நீதிபதி : என்னடா வம்பா போச்சு ..........

_________________________________________________________________________________

நீதிபதி : ஏன் உனக்கு வாதாட வந்த வக்கீலை வாதாட வேண்டாமின்னு சொல்ற... !
கைதி : முன்ன நடந்த ரெண்டு கேசலியும் கொட்டவிட்டு என்ன உல்ல தள்ளனவருதான...
நீதிபதி : அப்படியா !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி : வாக்குவாத வந்து சண்டை போட்டது உண்மையா ?
குற்றவாளி : சண்ட வந்து வாக்குவாதம் பெருசா போச்சு ... ..எல்லாத்தியும்...வாக்குமூலத்தல
சொல்லிட்ன ............அதா உண்ம.......

எழுதியவர் : (10-Nov-18, 12:01 am)
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே