காதல்

கண்ணாமூச்சி ஆட்டம் என
கவிஞர்கள் சொல்லும் போதெல்லாம்
கேலியும் கிண்டலும் செய்தவன்.....
கண்கள் திறந்தபடியே ஆடிக்
கொண்டிருக்கிறேன்......இன்று.....

எழுதியவர் : (23-Aug-11, 7:35 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 282

மேலே