மக்களே விழித்து கொள்

என் இனிய மக்களே நீர்
இவ்வுலகின் எண்ணற்ற சீர்
இதை புரிந்து கொள்!!!!

இவ்வுலகில்
பலர் தத்தம் தவறுகளுக்கு சிறந்த வழக்கறிஞர்யாயும்
மற்றவர் தவறுக்கு சிறந்த நீதிபதியாயும் இருக்கின்றனரே?

இந்த நிலைமை மாறி ,
மனிதநேயத்தில் தேறி ,
மக்கள் உழைப்பில் ஊறி
செயல்படுவார்களேயானால்
உலகம் செல்லும் சீறி !!!!

முடிந்ததை நினைத்து வருத்தபடாதே
இனிவரும் காலங்களில் வருத்தத்துக்கு இடம்தராதே!!!
நேர்மையின் வழியில் செல்!!!
வெற்றி நமக்கு!!!
களிப்பு நமக்கு !!!
மனிதகுலமே உமக்கு என் வாழ்த்துகள்!!!!


எழுதியவர் : ஆசைமணி (23-Aug-11, 7:10 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 242

மேலே