ஒருவனே முதலாளி!
தொழிலைச் செய்பவன் -தொழிலாளி!
படைப்பைப் படைப்பவன்-படைப்பாளி!
உழைப்பைக் கொடுப்பவன்-உழைப்பாளி!]
விவசாயத்தைச் செய்பவன்-விவசாயி!
அனைவருக்கும் இறைவன் ஒருவனே -முதலாளி!
நமக்குள் முதலாளியும் இல்லை! தொழிலாளியும் இல்லை!-நாம் அனைவரும் உழைப்பாளிகள் மட்டுமே!