ஒரு பித்தனைப்போல்


சிந்தனை முத்துக்களை
உன் செவிதழ் ஓரத்தில்
இழந்து விட்டேன்

சித்திர விழிகளில் நான்
புத்த்தகம் தொடுவதை
மறந்து விட்டேன்

நித்திரை கலைத்து என்னை
நித்தமும் வாட்டுகிறாய்
சத்தியம் இது தோழி
ஒரு பித்தனை போல் ஆகிவிட்டேன்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-11, 8:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 258

மேலே