கன்னக் குழிவு


கவிதை நினைவு வரும்
உன் கன்னக் குழிவு
தென்றல் தொட்டு தீட்டியதோ
கவிஞன் கண்பட்டு நாணியதோ
என்னவென்று எழுதவது

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-11, 8:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 300

மேலே