எழுத்து நதி ஜீவ நதி
ஐயர் தெளிக்கும்
ப்ரோட்ச்ன
தண்ணீர் போல்
பத்திரிகைகள்
கவிதைகளை
விழா மலரில்
அங்கங்கே
தெளிக்கும்
இங்கோ
ஆடி பெருக்கென
புறப்பட்ட கவிப் பெருக்கு
எலெக்ட்ரானிக் அலை மோதும்
எழுத்து நதி
வற்றாத ஜீவ நதி
----கவின் சாரலன்