ஜன்னலருகே .....
ஜன்னலருகே
ஓர் ஒற்றை நாற்காலி
யாருடைய தனிமைக்கோ
மௌன சாட்சியாய் !!!!!!!!!!!
ஜன்னலருகே
ஓர் ஒற்றை நாற்காலி
யாருடைய தனிமைக்கோ
மௌன சாட்சியாய் !!!!!!!!!!!