தோழனின் தோல்
உயிர் பெற்றதை வெறுத்தேன் உலகின் உயர்வை உணர்த்தினான் உன்னாலும் வாழமுடியும் என்றான் பெற்றவர்களை வெறுத்தேன் பேரின்பம் தந்தவர்கள் என்று உணர்த்தினான் பேரழகி என்றேன் பெரும் துன்பம் என்று உணர்த்தினான் உயிர் என்றேன் உறவாய் நின்று தோல் கொடுத்தாய் தோழா