அவள் விழிகள்

வெள்ளை வானில் முளைத்த
கருநீல சந்திரன்போல் இவள்
விழிகள், அது தரும் பார்வை
நீல ரத்தினத்திலிருந்து கொட்டும்
நீல நிலவொளியோ இப்படியெல்லாம்
என் கற்பனையை அலையவைக்குதே
பெண்ணே உந்தன் மலர்ந்த வட்ட வட்ட
வண்ண வண்ண விழிகளிரண்டும்.
அதைக் கொண்டு நீ என்னை பார்க்கும் பார்வையும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-18, 10:03 pm)
Tanglish : aval vizhikal
பார்வை : 157

மேலே