மனிதன் வாழ்கை

🦋கடைசி வரை உன்னுடன் வருவேன் என்று
சொல்லும் யாரும் சிறிது காலம் கூட நம்முடன் வருவதில்லை .....

🦋 சிலர் கீழே விழுவதற்கான காரணம் பலரின் பேச்சை நம்பி கீழே விழுகிறான்.........

🦋 உங்கள் கவலைகளை விளம்பரப்படுத்தி பயனில்லை அவர்களே விளம்பரபடுத்துவார்கள்......

🦋நம்மால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியாத இரகசியத்தை இன்னொருவர் பாதுகாப்பார் என்று நினைப்பது தவறு.......

🦋 ஐந்து வயது ஆவதற்குள் நாம் முழுமையாக பேச கற்றுக்கொள்கிறோம் ஆனால் எத்தனை வயது ஆனாலும் எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை.......

🦋 சிலரை புரிந்து கொள்ளாமல் வெறுக்கிறோம் சிலரை புரிந்து கொண்டு வெறுக்கிறோம்.........

🦋சிலர் பார்வையில் சிலர் சாதாரணமாக தான் தெரிவார்கள்.........

🦋 தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் நம் பார்வையில் சாதாராணம்..........

🦋 போலியான உபசரிப்புகளை விட உண்மையான அன்பு தெரிவது குறைவு........

🦋 பலர் கூடி செய்யும் தவறு அதில் ஒருவர்
பாதிக்கபடுவது தெரிவதுல்லை...........

எழுதியவர் : இதயம் கலந்த நிலவுகள் (16-Nov-18, 4:19 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
Tanglish : manithan vaazhkai
பார்வை : 158

சிறந்த கட்டுரைகள்

மேலே