அவர் தான் தந்தை

தன் மானம் உள்ளவன் பிறர் கால்
பிடிக்க பணிவதில்லை,
தன் மகனுக்கு இழுக்கு என்றால்
பிறர் கால் பிடிக்க தயங்குவதில்லை,
அவர் தான் தந்தை,
இவ்வுலகின் விந்தை...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (17-Nov-18, 12:07 pm)
Tanglish : avar thaan thanthai
பார்வை : 4884

மேலே