ஹைக்கூ

விடுதியில் குழந்தைகள்
விளையாட ஆளில்லாமல்
பொம்மைகள்!

எழுதியவர் : உமாபாரதி (18-Nov-18, 10:14 pm)
Tanglish : haikkoo
பார்வை : 297

மேலே