இழப்பு

இழப்பு நமக்கு
எப்படி வாழ வேண்டும்
என்று கற்றுக் கொடுக்கிறது!!!
இழந்தவை நமக்கு
இழப்பின் வலி என்ன
என்று கற்றுக் கொடுக்கிறது!!!

எழுதியவர் : உமாபாரதி (22-Nov-18, 9:40 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : ezhappu
பார்வை : 111

மேலே