மாசற்ற மனம் கொள்

நான்இல்
தொடங்கி
தான்இல்
முடியும்
மனிதன்

இரையோடு
இறைதேடு

பகையின்றி
உறவாடு

மாசற்ற
மனம் கொள்
வினை கொல்

வெளிச்சம் பெறு

எழுதியவர் : முராநி (22-Nov-18, 5:49 pm)
சேர்த்தது : MuRaNi
Tanglish : masatra manam kol
பார்வை : 461

மேலே