உயர்வு

தலை குனிகின்றன
இணைக்கும் பாலத்தின் முன்னே-
பிரிக்கும் மதில்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Nov-18, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 158

மேலே