முதுமை--- நையாண்டி மேளம் 2

முதுமை


புது நிலைக் கண்ணாடி
உற்றுப் பார்த்தேன் -
என்னைப் போல் யாரோ ஒருவன் !

எழுதியவர் : Dr A S KANDHAN (24-Nov-18, 11:16 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 116

மேலே