குடிக்கவே நீரின்றி

குடிக்கவே நீரின்றி
***************************************

குழிகளோ நீருக்கின்றி கட்டிடமாய் மேடாக
விழிபிதுங்கி நிற்குதய்யா நகரியங்கள் சிறுமழைக்கே
பழியொன்று ஏற்பதற்கு இயற்கையும் மறுத்துவிட
கிழிந்தநிலை ஆகியதே குடிக்கவே நீரின்றி

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Nov-18, 3:21 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 41

மேலே