இறைவன்

நீ முந்திசெல்லும்
வேகத்தை காட்டிலும்
உனக்கு முன்பாய் செல்வான் ஒருவன்
அவனே அவனே இறைவன்.

எழுதியவர் : வெங்கட்ராமன் 21061985 (24-Aug-11, 1:54 pm)
சேர்த்தது : வேங்கடராமன்
Tanglish : iraivan
பார்வை : 326

மேலே