புன்னகை நின்னிதழில்

பொதிகைத் தமிழினில் புன்னைகைக் கும்கவிதை
புன்னகை நின்னிதழில் தேனினைச் சேர்க்கும்
புறம்காயும் வான்நிலா வீணாகிப் போமுன்
அகம்பாட மாட்டாயோ நீ

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-18, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே