பூவை சிந்தும் கண்ணீரோ
பூக்கள் இவள் கண்களென்றால்
பூவிதழ்கள் தான் இமைகளோ..
பூவிதழில் வழியும் பனித்துளி தான்
பூவை சிந்தும் கண்ணீரோ..
பூக்கள் இவள் கண்களென்றால்
பூவிதழ்கள் தான் இமைகளோ..
பூவிதழில் வழியும் பனித்துளி தான்
பூவை சிந்தும் கண்ணீரோ..