ஹைக்கூ

நிறைந்த நீர் /
இறங்கிக் கொண்டே போகிறது /
எறிந்த கல் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Nov-18, 7:04 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 393

மேலே