காதல்

அகிம்சை வழி எனக்கு பிடிக்கும் தான்

அதற்காக உன்

அணைப்பிலும் நான்

அதையே எதிர்பார்ப்பேன்

என்று நினைக்காதே.........

எழுதியவர் : கிருத்திகா (1-Dec-18, 11:08 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : kaadhal
பார்வை : 380

மேலே